நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வொசிங்கடன் புறப்பட்டனர்

13

சர்வதேச நாயண நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று இன்று அதிகாலை வொசிங்டன் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

இந்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் காநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Comments are closed.