இந்தியாவிலேயே நம்பர் 1 அஜித் ரசிகர்கள் தான்- பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளனர்

9

இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகர்களின் ரசிகர்கள் என்பவர்கள் தவிர்க்க முடியாதவர்கள். இன்று பல நடிகர்கள் உச்சத்தில் இருக்க காரணம் இவர்கள் தான்.

இந்நிலையில் டுவிட்டரில் தங்கள் பேவரட் நடிகர்களின் பிறந்தநாளை டாக் கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் இந்தியாவிலேயே ஒரு Tag-கில் அதில் டுவிட் போட்டது பவன் கல்யாண் பிறந்தநாளுக்கு தான்.

தற்போது அந்த சாதனையை அஜித் ரசிகர்கள் முறியடித்துவிட்டனர், #HBDAjithKumar ,#AK61 என்ற Tag-கில் இதுவரை 6.5 லட்சம் டுவிட் வந்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.

Comments are closed.